intimacy

காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி?

அண்ணலும் நோக்கி, அவளும் நோக்கி ஒரு வழியாய்க் காதலில் விழுந்தால் மட்டும் போதுமா..அந்த அன்பை, சுவாரஸ்யத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் முயற்சி செய்யுங்கள்! இதோ சில குறிப்புகள்…