போக்குவரத்து துறை முறைகேடுகளை விசாரிக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரணை கோருவோம்-கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
போக்குவரத்துறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தாவிட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைப்போம் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில்…

