எனக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி தேவையில்லை… அதிபரின் பேச்சால் சர்ச்சை!!!
நான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும், அது எனது உரிமை எனவும் பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சோனரோ தெரிவித்துள்ளார். இவரின் பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.…

