jaswanthsingh

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்….

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். உடல்நலக்குறைவால் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு…