ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறும்!: அதிபர் ஜோ பைடன்
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வரும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் முற்றிலுமாக வெளியேறும் என அதிபர் ஜோ பைடன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். தலீபான் பயங்கரவாதிகள் அமெரிக்காவின் ...
Read more