அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தனது ஆதரவாளர்களுடன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். வருகின்ற 2021-ஆம் ஆண்டு தமிழக ...
Read more