கொரோனா சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது!!
ஜோலார்பேட்டையில் மருத்துவம் படிக்காமலேயே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர்நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். திருப்பத்தூர் ...
Read more