கட்சி தொடங்கிவிட்டு எந்த தலைவராவது ஷூட்டிங் செல்வாரா?-ரஜினிகாந்திற்கு ஜோதிமணி கண்டனம்
எந்த தலைவராவது கட்சி தொடங்கிவிட்டு ஷூட்டிங் செல்வாரா? என்று ரஜினிகாந்திற்கு ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கரூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும், தமிழக காங்கிரசின் முக்கிய தலைவருமான ஜோதிமணி…

