julie on marrigae

தொழில் அதிபருடன் லிவிங் டு கெதரா..பிக்பாஸ் ஜூலி ஆவேசம்

பிக்பாஸ் புகழ் ஜூலி தனக்கு திருமணம் என வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மெரினாவில் அரங்கேறிய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் ஜூலி. அந்த நிகழ்ச்சியில் மூலம் அவர்…