ஆர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர்…. ஓரம் போனது பாகுபலி..வைரலாகிறது வேற மாதிரி…
ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் பீம் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர்.…

