முதல் முறையாக கே.எல்.ராகுலுக்கு கேப்டன் பதவி.. தோனி,கோலி,ரோஹித்திடம் இருந்து கற்று கொள்வேன் – கே.எல்.ராகுல்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கான கேப்டன் பதவி முதல் முறையாக கே.எல்.ராகுலுக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து தோனி,கோலி.ரோஹித்திடம் இருந்து அணியை வழிநடத்தும் அனுபவத்தை கற்று கொள்வேன் என கே.எல்.ராகுல் ...
Read more