காந்தி பிறந்த நாளில் கதர் ஆடைகளை உடுத்துவோம் : முதலமைச்சர் ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த நாளில் கதராடைகளை உடுத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ...
Read more