வருகிறது 6 மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் : எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 6 மாவட்டங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக உள்ளாட்சித் ...
Read more






