Online நீயும் நானும்பேசுவோம் எனநாம் காத்திருக்கிறோம். ** chats ஸ்மைலிகள் பேசிமுடிந்த பிறகு – நம்உரையாடல் தொடங்குகிறது. ** Type a message எழுத்துகள் எல்லாம்கரைந்தோடுகின்றன.உணர்வுகளை எம்மொழியில்எழுதுவது?…
தாவணி அணிந்த செம்பருத்திஎழில் நடைக்கொண்டு வருகிறாள் !என்னருகில் வரும் முன்னேமனதின் வாசலை தட்டுகிறாள் ! அருகில் வந்து விட்டாள்…… நொடிக்கு ஒருமுறை மலரும்கருவண்டு விழுங்கிய கண்கள் !என்பார்வையை…