வாங்க நாம விளையாடலாம்’: காப்பாளரிடம் சேட்டை செய்த ‘ஜம்போ’…வைரல் வீடியோ..!!
வேலை செய்யும் காப்பாளரை தன்னிடம் விளையாட சொல்லி குட்டியானை ஒன்று குறும்பு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டர் இணையதளத்தில் கண்ணுபிரேம் என்பவர் வெளியிட்ட வீடியோவில்…

