சிறுநீரக கல்லை அகற்ற இனி அறுவை சிகிச்சை வேண்டாம்.. ஜிப்மரில் இலவசமாக நவீன சிகிச்சை
அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்றும், நவீன சிகிச்சை முறை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. சமீப காலத்தில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனையாக…

