koyambedu wholesale market complex

குடோன் ஏலத்தில் ரூ 17 கோடி முறைகேடு! அதிகாரிகள் மீது புகார்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் டெண்டர் விடுவதில் 17 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மக்களின் காய்கறித் தேவையை பூத்தி செய்யும் மிகப்பெரிய சந்தையாக…