போலி டோக்கன்.. கேலிக்கூத்து.. கும்பகோணத்தில் வாக்காளர்களை ஏமாற்றிய வேட்பாளர்…
கும்பகோணத்தில் 2000 ரூபாய் போலி டோக்கன் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் : தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தேர்தல்…

