தேசியக்கொடியை தவறாக பதிவிட்ட குஷ்பு : மன்னிப்புக்கேட்டு ட்வீட்
தவறான தேசியக் கொடியை தனது ட்வீட்டில் பதிவிட்டதற்காக பாஜக கட்சியைச் சேர்ந்த நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்டிருக்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு தலைவர்களும், பொதுமக்களும் தங்கள் வாழ்த்துகளை…

