நான் பெறப்போகும் வெற்றி எனக்கானது அல்ல… ஒட்டுமொத்த பெண்களுக்கானது… ஆயிரம் விளக்கு தொகுதியில் கெத்துகாட்டும் குஷ்பூ
தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் பெறப்போகும் வெற்றி ஒட்டுமொத்த பெண்களின் வெற்றி என்று குஷ்பூ தெரிவித்துள்ளார். சென்னை : தமிழகத்தில் வரும் ஏப்ரல்…

