கோவை குற்றாலம் செல்வோருக்கு ‘ஷாக்’ நியூஸ்: புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட நிர்வாகம்..!!
கோவை: கோவை குற்றாலத்தில் இனிமேல் வார நாட்களில் 750 சுற்றுலா பயணிகளுக்கும், விடுமுறை நாட்களில் ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவையில்…

