ladies

பேருந்தில் பயணம் செய்யும் ஆண்களுக்கு அரசு அதிரடி உத்தரவு…

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்கல் மகளிர் இருக்கைகளில் அமர கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்துகளில் ஆண்களும், பெண்களும் பயணம் செய்யும்போது பெண்கள் பலவிதமான…

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம்: அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் அதிபர் ஒப்புதல்

பாகிஸ்தானில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருகிறது.எனவே அதில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கப்படும் என்ற அவசர சட்டத்திற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்லாமாபாத்…

டெல்லி ஆக்ரா தேசிய சாலையை முடக்கிய விவசாயிகள் : பெண்கள்,குழந்தைகள் போராட்டத்தில் பங்கேற்பு

டெல்லி ஆக்ரா தேசிய சாலையை முடக்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுடெல்லி: வேளாண் மசோதா சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்கு குறைவான,65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்கு குறைவான,65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது. திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல…

நாப்கின்கள் நாடுமுழுவதும் இலவசம்..இதுவே எங்கள் நாட்டின் சிறப்பம்சம்..உலகில் முதல் முறையாக அறிவித்த நாடு? எந்த நாடு?

பெண்களுக்கு நாடுமுழுவதும் இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க ஏற்பாடு செய்யும் வகையில் ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. ஸ்காட்லாந்து: பள்ளி,கல்லூரிகள் மற்றும் பொதுஇடங்கள் உள்பட பெண்கள்…

திருவண்ணாமலை முழுவதையும் கைப்பற்ற அ.தி.மு.க தீவிரம்…

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் சட்டப் பேரவைத் தேர்தலில் கைப்பற்ற அதிமுக உறுதி பூண்டுள்ளது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்,…

தமிழகத்தில் ஒரேநாளில் 118 பேர் உயிரிழப்பு – பலி 4,808 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 4,808 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மொத்த பாதிப்பு 2.90 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,…

அடிக்கடி தலைமுடி சிக்கு ஆகுதா? இதோ சில தீர்வுகள்!

தலைமுடியில் அடிக்கடி ஏற்படும் சிக்குகளைத் தடுக்க இதோ சில வழிகள். கண்டிப்பாக இந்த பிரச்சனையை எல்லாரும் சந்தித்து இருப்போம். அதிலும் குறிப்பாக கூந்தல் நீளமான பெண்கள் மற்றும்…