எம்,பி.க்களுக்கு இந்தியில் கடிதம் : மொழிப் பிரச்சினைகள் மீண்டும் தொடரக்கூடாது-மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
எம்.பி.க்களுக்கு இந்தியில் கடிதம் அனுப்பப்பட்ட வழக்கில், மொழிப் பிரச்சினைகள் மீண்டும் தொடரக்கூடாது என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், உயர்…

