L.L.M படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் ...
Read more