எப்.சி. அளித்ததில் தனியார் நிறுவனத்தை அனுமதித்தது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தேவை-மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
வாகனங்களுக்கு எப்.சி. அளிப்பதில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட…

