Ma subramaniyan

இன்னும் 2 நாட்களில் வருகிறது மெகா அறிவிப்பு… அமைச்சர் மா.சு. அதிரடி!

மூன்றாம் கட்டமாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமிற்கு மக்கள் பெருமளவில் வரவேற்பு தந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…