திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும்: பிரதமர் மோடி தமிழில் ட்விட்
திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பை தரக்கூடிய நூல் என பிரதமர் மோடி மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடி சமீபகாலமாக எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள் காட்டுவதை…

