மாநிலங்களவை உறுப்பினராக எல்.முருகன் போட்டியின்றி தேர்வு… குஷியில் பாஜகவினர்!
மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி சோமு, ராஜேஷ் குமார் ஆகியோரைத் தொடர்ந்து எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த அதிமுகவின் வைத்திலிங்கம் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் ...
Read more