Madurantakam

மதுராந்தகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை!

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து கட்சித் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் இன்று தேர்தல் பரப்புரையில்…