புயலின் தாக்கம் கன்னியாகுமரி முதல் மதுரை வரை இருக்கும் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
புரவி புயலின் தாக்கம் கன்னியாகுமரி முதல் மதுரை வரை இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில்…

