Maniratnam birthday

பிறந்தநாளில் ரசிகர்களை ஏமாற்றிய இயக்குநர் மணிரத்னம்..!!

தமிழ் சினிமா இயக்குநர் மணிரத்னம் நேற்று 66-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.…