Maridoss

யூடியூபர் மாரிதாஸ் வீட்டில் ரெய்டு.. கூட்டமாக குவிந்த பாஜக உறுப்பினர்கள்

மதுரையில் யூடியூபர் மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சூா்யா நகர் பகுதியை சோ்ந்தவா் மாரிதாஸ் தனியாா் தொலைக்காட்சி குறித்து சமூக வலைதளங்களில்…

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட மாரிதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.

சமூக வலைதளங்களில் இதுவரை வெளியிட்ட அவதூறு விடியோக்களை உடனடியாக நீக்கவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளது. தனி நபர் ஒருவர் நியூஸ் 18 தொலைக்காட்சி…

நெரிபடும் ஊடகக் குரல்வளை…என்னவாகும் ஜனநாயகம்?…..

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் குணசேகரன் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதே தொலைக்காட்சியில் பணியாற்றும் ஆசிப் முகமது பணிவிலக நிர்பந்திக்கபட்டிருக்கிறார்.…