Medical Entrance

இணையத்தில் வெளியான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டுகள்… பதிவிறக்கம் செய்யும் வழிமுறை!!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை…