புலம் பெயர் தொழிலாளர் குழந்தைகளின் கல்வியை பாதியில் நிறுத்த தடுப்பு நடவடிக்கை : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா சூழ்நிலை காரணமாக புலம்பெயர் தொழிலாளர் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதை தடுக்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லி…

