டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் ராணுவ காவல் துறையில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் யூபிஎஸ்சி எனும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

