ministry for cow safety

இதுக்கெல்லாமா தனி அமைச்சகம்?.. மத்தியபிரதேச முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு

பசுக்களை பாதுகாப்பதற்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதையை தடுக்க…