மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா பட்டம் வென்ற அழகி! 2 நிமிடத்தில் நடந்த டுவிஸ்ட்
அழகிப் போட்டியில் பட்டம் வென்றவராக தேர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு, கிரீடம் சூட்டப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் கீரிடம் பறிக்கப்பட்டது. இலங்கையில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி…

