MJ on wheels

விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் கையாளுவது எப்படி? விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாற்றுத்திறனாளி..!!

சாலை விபத்துகளில் படுகாயமடைந்தவர்களை எப்படி கையாள வேண்டும், அவர்களுக்கான முதலுதவி சிகிச்சை எவ்வாறு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மறுசீரமைக்கப்பட்ட காரில் தேசியளவில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்…