MK Sta;lin

பொது மக்களுக்கு இடையூறு வரக்கூடாது… அதிகாரிகளுக்கு முதல்வரிடம் இருந்து பறந்த அதிரடி உத்தரவு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி உத்தரவிட்டுள்ளார். மக்களின் நலனுக்காக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று…