mosodha

கேரளாவில் ஆளுநர் அதிகாரத்தை குறைக்கும் மசோதா நிறைவேற்றம்

கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்ததால் முதல்வர் பினராயி…