“தாவுத் இப்ராஹிம் எங்க நாட்ல தான் இருக்காரு” – பாகிஸ்தான் அறிக்கை
இந்தியாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் தான் வசிக்கிறார் என்பதை ஒருவழியாக அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது. சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியில் தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத…

