இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு – கவலை தெரிவிக்கும் தேசிய மகளிர் ஆணையம்
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

