கேரளா NCESS நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 : இப்படி ஒரு வேலைவாய்ப்பு இருக்கா…?
NCESS நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (National Centre for Earth Science Studies). Assistant Manager பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ncess.gov.in விண்ணப்பிக்கலாம். NCESS Recruitment Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.…

