உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?
புதுடெல்லி, செப்.14: தெற்காசியாவின் மிகப்பெரிய இயற்கை நீர்த்தேக்கங்களில் ஒன்றாக விளங்கும் இந்து குஷ்–இமயமலைப் பகுதி முக்கியமான மாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. காலநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் வேகமாக உருகிவரும்…

