neet suicide

நீட் தேர்வில் தோல்வி அச்சம்: கோவையில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவர் கீர்த்திவாசன். பள்ளி தேர்வுகளில் எப்போதும் அதிக மதிப்பெண்களை பெறுபவர். இருப்பினும் மாணவர் கீர்த்திவாசன் 2019, 2020…

‘இனியாவது நீட் பற்றிய உண்மையை மாணவர்களுக்கு உணர்த்துங்கள்’ – எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கூளையூரில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவன் தனுஷின் உடல், பிரேத பரிசோதனைக்கு…

நீட் விடைத்தாள் மறு மதிப்பீடு – தேசிய தேர்வு முகமைக்கு ஐகோர்ட் உத்தரவு

நீட் தேர்வு விடைத்தாள் மறு மதிப்பீடு தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட மனுவிற்கு பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வேலூர் மாவட்டம் அணைக்கட்டுவை…

13 பேரின் தற்கொலைக்கு திமுக-காங்கிரஸ் தா காரணம் – முதலமைச்சர் ஆவேசம்

நீட் தேர்வை கொண்டுவந்த தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகளே 13 பேரின் தற்கொலைக்கு காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவ சேர்க்கைக்கான…

மரண வாக்குமூலத்தில் பிழை கண்டுபிடிக்கும் சாணாக்கியர்கள்.. வாய்ப்புகளை பறிக்கும் மனுநீதி – சூர்யா காட்டம்.

நீட் தேர்வு எனும் பெயரில் உயிரை கேட்கும் துரோணர்கள். வாய்ப்புகளை பறிக்கும் மனுநீதி தேர்வு என, மாணவர்கள் தற்கொலை தொடர்பாக சூர்யா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

இப்படி உடை அணிந்தால்தான் உள்ளே விடுவோம் – நீட் தேர்வு மையங்கள்..

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் நேர வேண்டும் எனில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற…

நீட் வேண்டாம் என வேண்டும் ஒரு முடிவு – தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்தல்

நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரத்தை மாநில அரசு பெற கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி தமிழக மாணவர்களின் உயிரைக் காக்க வேண்டுமென தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள்…

மாணவர்கள் இப்படி செய்வதை தவிர்க்கவேண்டும் – கேப்டன் கோரிக்கை…

நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவை மாணவர்கள் கைவிட வேண்டும் என தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிக்கை விடுத்துள்ளார். மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவைக் கைவிட…

நீட் ஒரு சமூக அநீதி – வைரமுத்து ஆவேசம்..

அழிக்க வேண்டியது அநீதியைத்தான் உயிர்களை அல்ல. நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம் என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.…

தமிழகத்தின் சாபக்கேடு.. மாணவனின் உயிர்பறித்த நீட் தேர்வு..தீர்வு தான் என்ன?

அரியலூரில் நீட் தேர்வுக்கு தயாரான மாணவன், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நீட்…