காங்கிரஸ் கட்சியில் எந்த பதவி வழங்கினாலும் ராகுல் காந்தி ஏற்க தயார் : காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா
காங்கிரஸ் கட்சியில் எந்த பதவி வழங்கினாலும் ஏற்க ராகுல் காந்தி தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி…

