nerunji mull

நெருஞ்சி முள்…

– ஆனந்த பார்த்தீபன் மாலை நேரம், யாருமில்லாத கடற்கரையோரம். ஜந்தாறு பேர் மட்டும் கடற்கரையில் நின்றுக்கொண்டு, காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். ரவிக்கு மனபாரம் இன்னும் குறைந்தபாடில்லை. காதலித்த…