அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. 58 ஆண்டு கால சேவைக்கான கவுரவம்
2020ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, உலக உணவு அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில்…

