ஏது நமக்கு என்கவுண்டரா..பாஜகவில் துண்டு போட்ட பிரபல வடசென்னை ரவுடி..டெபாசிட் முக்கியம்..
வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடியான கல்வெட்டு ரவி, பாஜகவில் இணைந்து இருப்பது அக்கட்டையினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த தேர்தலில் நோட்டாவுடன் மோதிக்கொண்டிருந்த பாஜக அடுத்த ...
Read more