சென்னையில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் “தினகரன் “வலியுறுத்தல்
சென்னையில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ...
Read more